பிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்!
Share

ஏப்ரல் 30, திங்கட்கிழமை மாலை வேளையில் CRS காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கார் மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.CRS police officer attacked car
திங்கட்கிழமை மாலை 4.35 மணியளவில், 8 ஆம் வட்டாரத்தில் உள்ள எலிசே மாளிகைக்கு அருகே, rue de Penthièvre வீதியின் முனையில் நின்றிருந்த காவற்துறை அதிகாரி மீது கார் ஒன்று மோதியுள்ளது.
இதனால் அதிகாரியின் கால் எலும்பு உடைந்துள்ளது. குறித்த காரை அதிகாரிகள் நிறுத்த சொல்லி பணித்ததாகவும், ஆனால் குறித்த சாரதி நிறுத்த மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே கார் அதிகாரி மீது மோதியதாகவும் அறிய முடிகிறது.
காயமடைந்த அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Most related Tamil news
- முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி!
- பிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு!
- எப்பாவல பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சேவை இடைநீக்கம்
- எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Wow! This can be one particular of the most beneficial blogs We’ve ever arrive across on this subject. Actually Wonderful. I am also a specialist in this topic so I can understand your effort.
Great post, I conceive blog owners should learn a lot from this web site its rattling user friendly. So much great information on here :D.
I’ve been exploring for a little for any high quality articles or blog posts in this sort of space . Exploring in Yahoo I eventually stumbled upon this website. Studying this information So i’m happy to express that I have an incredibly excellent uncanny feeling I discovered exactly what I needed. I so much without a doubt will make certain to do not forget this web site and give it a glance on a relentless basis.
I like what you guys are up also. Such clever work and reporting! Keep up the superb works guys I’ve incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my web site :).
Excellent post. I used to be checking continuously this weblog and I’m inspired! Extremely useful information specifically the closing section 🙂 I maintain such information much. I was seeking this particular information for a long time. Thank you and good luck.
Just wanna comment that you have a very decent site, I love the design it really stands out.
I conceive you have remarked some very interesting points, appreciate it for the post.
I regard something genuinely special in this web site.
I reckon something truly special in this site.
5mmxzV You made some respectable factors there. I regarded on the web for the issue and found most individuals will go along with together with your website.