Type to search

ப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி

Cinema Gossip GOSSIP

ப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Big boss julie acting movie latest gossip )

பிக் போசில் கலந்து கொண்டு அனைவரின் எதிர்ப்பையும் பெற்று கொன்ற நடிகை என்றால் அது நம்ம ஜூலி தான் .மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும்  மவுசு குறையவில்லை .தற்பொழுது பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகி பிரபலமாகி விட்டார் .

இந்நிலையில் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வந்த வண்ணமே இருக்கின்றது.மன்னர் வகையறா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .மேலும் நீட் மாணவி அனிதாவாகவும் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது .இதனால் இவருக்கு மார்கெட் ஏறுகின்றது .

இவருக்கு பல இயக்குனர்கள் கதைகள் சொல்லி கொண்டு வரும் நிலையில் சிலர் இவரை நீள படத்தில் நடிப்பதற்கும் கதை சொல்லி வருகின்றனராம்
இதனால் கோபமடைந்த ஜூலி நடித்தால் சுத்த தமிழ் பெண்ணாக மட்டும் தான் நடிப்பேன் என திட்டவட்டமாக கூறி  விட்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

Keyword:Big boss julie acting movie latest gossip

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like