இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா? அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது!
Share

(British Princess Meghan Markle Parents Hindu Issue)
பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார்.

Photo Source : express.co.uk
இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் அதிக ஈடுபாடு உண்டு.
மெர்க்கலின் தாய் டோரியா யோகா பயிற்றுவிப்பாளர் ஆவார். இதனால் இவர்கள் திருமணம் இந்திய கோயிலில் நடைபெற்றுள்ளது.

Photo Source : express.co.uk
yogi Paramahansa Yogananda என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டப்பட்ட கோயிலில் வைத்துதான் டோரியா – தாமஸ் மெர்க்கல் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)