இங்கிலாந்தை வாட்டும் மின்னல் தாக்குதல்கள்! விமான சேவைகள் பாதிப்பு!
Share

(England Huge Lightning Attacks Delay Flight Services)
இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த தொடர் மின்னல்களால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
மேலும், புறப்பட இருந்த 31 விமானங்களும், வருகை தரவிருந்த 18 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு வருந்துகிறோம்.
விமானங்களின் அப்போதைய நிலவரம் குறித்து விமான நிலையத்திடம் அறிந்து கொள்ள வேண்டும் என பயணிகளை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பல விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.
மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விடுமுறை தினமான நேற்று விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)