Type to search

இந்த விடயத்திலும் ராஜவம்ச விதியை மீறிய இளவரசி டயானா! ஆதாரம் இதோ!

UK UK Head Line WORLD

இந்த விடயத்திலும் ராஜவம்ச விதியை மீறிய இளவரசி டயானா! ஆதாரம் இதோ!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(British Princess Diana Written Letter Auction Sale)

பிரித்தானிய இளவரசி டயானா தனது 30-வது பிறந்தநாளை ஜூலை 1-ஆம் திகதி 1990-ஆம் ஆண்டு கொண்டாடிய போது அவரின் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று ஏலத்துக்கு வருகின்றது.

ஆடை வடிவமைப்பாளரான ப்ரூஸ் ஓல்ட் பீல்ட் மற்றும் அவரின் வியாபார பங்குதாரரான அனிதா ரிச்சட்சனுக்கு அக்கடிதத்தை டயானா எழுதியுள்ளார்.

British Princess Diana Written Letter Auction Sale

Photo Source : meinbezirk.at

கெங்சிங்டன் அரண்மணை காகித அட்டையில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், அன்புள்ள ப்ரூஸ் மற்றும் அனிதாவுக்கு, எனக்கு தரப்பட்ட ஜெர்சி அற்புதமாக இருந்தது.

என் 30-வது வயதில் நுழையும் சமயத்தில் கிடைத்த இந்த ஜெர்சி என் மனதை தொட்டது, இது போலவே எனக்கு ஒரு மெடலும் வேண்டும்.

எப்படியிருந்தாலும், இந்த ஜெர்சி அன்புடன் என்னிடம் வந்துள்ளது, இந்த ஞாயிற்றுகிழமை மிக மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் உதவியதற்கு நன்றி என எழுதியுள்ளார்.

இந்த கடிதமானது பிரபல RR Auctions ஏல நிறுவனம் மூலம் ஏலத்தில் விடப்படவுள்ளது.

இது குறித்து கூறிய ஏல நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பாபி லிவிங்ஸ்டன், இளவரசி டயானாவின் கையெழுத்து அழகானது மற்றும் அந்த கடிதத்தில் அவரின் அன்பு தெரிகிறது.

அதே நேரத்தில் கடிதத்தில் டயானா கையெழுத்து போட்டுள்ளார், ராஜ வம்ச நெறிமுறைகள் படி அவர் கையெழுத்து போடக்கூடாது, ஆனால் அதை டயானா மீறியுள்ளதாக பாபி கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: