Type to search

ஆசையை ஊட்டிவிட்டு கழட்டி விடுவதே புதிய இளவரசியின் வேலையாம்! கூறியது யார் தெரியுமா?

UK UK Top Story WORLD

ஆசையை ஊட்டிவிட்டு கழட்டி விடுவதே புதிய இளவரசியின் வேலையாம்! கூறியது யார் தெரியுமா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(British Princess Meghan Markle Sister Statement Getting Viral)

பிரித்தானிய இளவரசர் ஹரியை, மெர்க்கல் சமீபத்தில் திருமணம் செய்த நிலையில் மெர்க்கலை பற்றி அவரின் ஒன்றுவிட்ட சகோதரியான சமந்தா பலவிதமான கருத்துக்களை கூறியுள்ளார்.

சில கருத்துக்களில் மேகன் மெர்க்கலை மிகவும் கேவலமாக விமர்சித்துள்ளார்.

Photo Source : ecelebrityfacts.com

இந்நிலையில் சமீபத்திய டுவிட்டர் பதிவில் மெர்க்கலை சமந்தா மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மெர்க்கல் ராஜ குடும்பத்தில் இணைந்ததற்கான A Coat of Arms எனப்படும் அதிகாரபூர்வ முத்திரை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதை விமர்சனம் செய்துள்ள சமந்தா, முத்திரையானது குழந்தைகள் பள்ளி வகுப்பறையில் யாரோ வரைந்தது போல உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், மெர்க்கல் தன்னுடன் பழகியவர்களிடம் தொடர்பை துண்டித்து கொள்வார், அப்படி தான் 30 ஆண்டுகள் பழகிய நெருங்கிய தோழியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

Photo Source : speakerscorner.me

அவர் வேலையே நெருங்கி பழகுபவர்களை வெட்டி விடுவது தான், A Coat of Arms என்பது அர்த்தமில்லாத பரிசு மற்றும் யாருக்கும் உபயோகமில்லாதது என குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: