Type to search

இளவரசர் ஹரிக்கு மகாராணி கொடுத்த திருமண பரிசு இவ்வளவு பெறுமதியா?

UK UK Head Line UK Top Story WORLD

இளவரசர் ஹரிக்கு மகாராணி கொடுத்த திருமண பரிசு இவ்வளவு பெறுமதியா?

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கல் தம்பதியினருக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருளை மகாராணி எலிசபெத் அவர்கள் வழங்கியுள்ளார். Britain Queen Valuable Gift Prince Harry Wedding

புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தற்போது பர்க்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள Nottingham Cottage – இல் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் திருமணப்பரிசாக மகாராணி அவர்களுக்கு சொந்தமான, Sandringham – இல் அமைந்துள்ள York Cottage – ஐ பரிசாக அளித்துள்ளார்.

Photo Source : dailymail.co.uk

4 படுக்கையறைகள் கொண்ட இந்த சொகுசு வீட்டின் மதிப்பு ரூ . 13 கோடி ஆகும். 8,000 ஹெக்டேர் பரப்பளவில் இந்த சொகுசு வீடு அமைந்துள்ளது.

இதில் 240 ஹெக்டேர் பொது பூங்கா மற்றும் 24 ஹெக்டர் தோட்டம் அமைந்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags: