மாடல் அழகிக்கு கதற கதற காதலன் செய்த மோசமான வேலை! (படங்கள் இணைப்பு)
Share

இலண்டனை சேர்ந்த பிரபல மாடல் அழகி மர்த்தா டோலக் என்பவர் மைக்கல் குட்வின் என்பவரை காதலித்து வந்துள்ளார். London Model Martha Dolak Rescued Boy Friend Attack

Photo Source : ladbible.com
இவர் மூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் படங்கள் காரணமாக கோபமடைந்த காதலர் இனிமேல் அவற்றை வெளியிட வேண்டாம் என பிரச்சனை பண்ணியுள்ளார்.

Photo Source : starnow.co.uk

Photo Source : starnow.co.uk

Photo Source : starnow.co.uk
ஆனால், மர்த்தா இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் காதலியை தனிவீட்டில் கடந்த 18 மாதங்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
தனது காதலியை தாக்கி ரத்தகாயங்களுடன் அவருடன் செல்பி எடுத்து, அந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

Photo Source : ladbible.com
இதனைத்தொடர்ந்து காதலன் கைது செய்யப்பட்டுள்ளார், அத்துடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடல் அழகியும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்