பிரித்தானிய உல்லாசவிடுதியில் பெரும் தீப்பரவல்!
Share

பிரித்தானிய தலைநகரான லண்டனின் மத்தியில் அமைந்துள்ளது நைட்ஸ் பிரிட்ஜ் ஓட்டல். London Knightsbridge Hotel Fire Accident News
இந்த ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்தது.
இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளித்தது. தகவல் அறிந்து அங்கு 20க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன.
அதில் 120க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்