மசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன்! கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை! (படங்கள் இணைப்பு)
Share

நடிகை எமி ஜாக்சன் தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். Actress Amy Jackson London Mosque Photo Issue
அதுமட்டுமன்றி இவர் இலண்டனில் ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் எந்த தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகின்றார்.
எமிஜாக்சன் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கிளுகிளுப்பை கொடுப்பது வழக்கம்.

Photo Source : freelankanmedia.blogspot.com
இந்நிலையில் அவர் நேற்று அவர் ஒரு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தின் பின்னணியில் ஒரு மசூதி போல அரபி மொழியில் எழுத்துக்கள் இருந்தன, மேலும் பார்க்கவும் அந்த இடம் மசூதி போல இருந்தது.
அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் எமி ஜாக்சனை விமர்சித்து கிழித்து தொங்கவிட்டனர்.
இறுதியில் அவர் இருப்பது தனது ஹோட்டல் அறையில் தான் என்பதும். வித்தியாசமான முறையில் அந்த அறையை வடிவமைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

Photo Source : Amy Jackson Official Instagram (
iamamyjackson)
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்