இந்த நாடுகளுக்கு மட்டும் தான் எலிசபெத் மகாராணி சென்றதே இல்லை! காரணம் இது தான்!
Share

பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக நாடுகளுக்கு விஜயம் செய்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இரண்டாம் எலிசபெத் மகாராணி. Britain Queen Elizabeth Not Visited Countries List
தென் பசிபிக் தீவான வனூட்டு முதல் இஸ்லாமிய நாடான யேமன் வரை நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் எலிசபெத் மகாராணி இதுவரை அர்ஜென்டீனா நாட்டுக்கு சென்றதில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமாக வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுவது, 30 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய பால்க்லேண்ட்ஸ் போர் ஆகும்.
பிரித்தானிய தீவான பால்க்லேண்ட் மீது அர்ஜென்டீனா 1982 ஆம் ஆண்டு படையெடுத்துள்ளது. தொடர்ந்து நடந்த மோசமான எதிர் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தீவானது மீட்கப்பட்டது.
இருப்பினும் அர்ஜென்டீனா அந்த தீவுக்கு உரிமை கொண்டாடி வருவதுடன் Malvinas என்ற பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அழைத்தும் வருகிறது.
அதுமட்டுமன்றி அர்ஜென்டீனா நாட்டுக்கு மட்டுமல்ல எலிசபெத் மகாராணி இதுவரை பெரு, கொலம்பியா, எக்குவடோர், உருகுவே, பொலிவியா, வெனிசுலா, சூரினாம், பராகுவே உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்றதில்லை.
எலிசபெத் மகாராணி உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்தாலும் இந்த நாடுகளுக்கு மட்டுமே விஜயம் செய்திருக்கவில்லை என்பது வரலாற்றில் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றதாம்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்