Type to search

பிரித்தானியா கால்வாயில் கண்டெடுத்த ஆயுதக் குவியல்

UK UK Head Line UK Top Story WORLD

பிரித்தானியா கால்வாயில் கண்டெடுத்த ஆயுதக் குவியல்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரித்தானியா கால்வாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. Arms heap found British canal

ஷெல்டன்ஹாம் என்ற இடத்தில் உள்ள கால்வாயில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தினருடன் மீன்பிடிக்கச் சென்றபோது பை ஒன்று சிக்கியது. அதனைத் திறந்து பார்த்த போது, அதனுள் கைத்துப்பாக்கிகள், வெடி மருந்துகள், பம்ப் ஆக்சன் துப்பாக்கி (Pump Action Gun) போன்றவை இருந்தன.

இதனைக் கண்ட அந்த நபர் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த பொலிஸார் ஆயுதங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags :- Arms heap found British canal

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like