Type to search

லண்டனில் $50 millionற்கு மேல் ஏலம் போகும் இளஞ்சிவப்பு வண்ண வைரம்

UK UK Head Line UK Top Story WORLD

லண்டனில் $50 millionற்கு மேல் ஏலம் போகும் இளஞ்சிவப்பு வண்ண வைரம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

லண்டனில் உள்ள இளஞ்சிவப்பு வண்ண வைரம் இந்திய ரூபாயின் மதிப்பில் 363 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. pink color diamond goes London $ 50 million

இளஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ள இந்த வைரம் 18.96 கேரட் எடையுடன் இருப்பது அரிதானதாகும். ஒளியுடன் மின்னும் இந்த வைரம் தற்போது இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 13 ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் ஏலமிடப்படவுள்ளது.

காண்போரைக் கவரும் வகையில் பட்டை தீட்டப்பட்டுள்ள இந்த வைரத்தை ஏலத்தில் எடுக்க உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகை வர்த்தகர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பில் 363 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ($50 million) இளஞ்சிவப்பு வண்ண வைரம் ஏலம் போகக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

tags:- pink color diamond goes London $ 50 million

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like