Type to search

பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்பு: டொனி பிளேயர்

UK UK Head Line UK Top Story WORLD

பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்பு: டொனி பிளேயர்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மற்றுமொரு பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்புகள் காணப்படுவதாக, பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தெரிவித்துள்ளார். Tony Blair 50% chance Bretiksey referendum

பிரித்தானிய ஊடகமொன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரெக்சிற் ஐரோப்பாவிற்கும் பாதகமானதாகவே அமையும். ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்து பெரிய பொருளாதார நாடு வெளியேறுவது, ஐரோப்பாவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும்.

பிரெக்சிற் இடைநிறுத்தப்படும் என்பதில் நான் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன். பிரதமர் மே-யின் எந்தவொரு முன்மொழிவுகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.

tags :- Tony Blair 50% chance Bretiksey referendum

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like