இங்கிலாந்தில் முதல்முறையாக இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் சட்டத்தின்படி நோயாளிகள் மருத்துவ நிபுணரின் பரிந்துரையின் பின்னர் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. first use cannabis UK legalized மற்றைய மருந்துகளைவிடவும் கஞ்சாவைப் பிரதானமாகக் கொண்ட மருந்துகள் நோயாளிகளுக்கு நிச்சயமாக உதவக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே மருத்துவ நிபுணர்கள் கஞ்சா ...
பொதுத் தேர்தலை நடத்தும் திட்டமில்லையென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். Prime Minister Theresa May plans general election Britain நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இவ்வாறு கூறியுள்ளார். பிரித்தானியாவில் இன்னுமொரு பொதுத்தேர்தலை ...
இங்கிலாந்தில் உள்ள பிரபல கால்பந்து கிளப்புகளில் ஒன்று லெய் செஸ்டர் சிட்டி. 2015-16ம் ஆண்டு நடந்த பிரிமியர் ‘லீக்‘ போட்டியில் அந்த கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது. death football club owner Srivastava UK லெய்செஸ்டர் சிட்டி எப்.சி. அணியின் உரிமையாளர் விச்சை சிறிவத்தானபிரபா. தாய்லாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரரான ...
பிரித்தானிய இளவரசி மெர்க்கல் பொய்யுரைத்துள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. British Princess Merkal lying இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய இளவரசி மெர்க்கல் Fiji நாட்டிலுள்ள பல்கலைகழத்தில் சிறப்புரையாற்றியிருந்தார். அந்த உரையின்போது, உலகில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்வி என்பது மிக முக்கியம். ...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் ஒன்று சிட்னி விமான ஓடுபாதையில் இறங்கச் சென்றபோது தவிர்க்க முடியாததொரு காரணத்தால் தரையிறங்க முடியாமல் போனது. Prince Harry couple problem landing இளவரசர் ஹரி தம்பதியினரின் சுற்றுப்பயணத்தை படம் பிடிக்கும் பிரபல ஊடகவியலாளர் அந்த சம்பவத்தை குறித்த ...
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது துணைவி மேகன் ஆகியோர் டோங்கா தீவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் அகிலிசி பொஹிவாவை சந்தித்துள்ளனர். Prince Hari couple met Tonga Prime Minister தென் பசுபிக் பிராந்தியத்தில் மிகச் சிறிய நாடான டோங்காவிற்கு அவர்கள் நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்துள்ளனர். ...
கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவ்வப்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஓய்வு எடுத்துவிட்டு தனது கணவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். British Princess Merkel stomach hands அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு, நியூசிலாந்து நாட்டுக்கு செல்லவிருக்கிறார்கள். இது முதல் அரசுமுறை பயணம் ...
வடமேற்கு லண்டன் ஹாரோவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. woman killed gas explosion London Harrow புல்பேக் வே, ஹாரோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதனால் குறித்த கட்டடத்தின் முதலாவது தளம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், ...
பிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்நாட்டு இராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 soldiers Britain suicide week வடக்கு அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், போஸ்னியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பணியாற்றும் இராணுவ வீரர்கள் பணிச்சுமை மற்றும் மன ...
பிரித்தானியாவில் 6 வயது சிறுமி ஒருவர் தமது கொடூரமான தந்தையிடமிருந்து சித்ரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றியுள்ளார். Britain girl saved her mother devil worship father பாடசாலை ஆசிரியரிடம் தமது தந்தையின் செயற்பாடுகள் குறித்து புகார் அளித்த சிறுமி, தமது தந்தை மிகவும் மோசமானவர் எனவும் தெரிவித்துள்ளார். ...
பிரிட்டனின் முன்னாள் துணைப் பிரதமரான நிக் கிளெக்கை உலகளாவிய விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புக் குழுவின் தலைவராக முகநூல் நிறுவனம் நியமித்துள்ளது. Nick Clegg appointed head Facebook Communications 51 வயதான நிக் கிளெக் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக செயற்பட்டதுடன் 2010 ஆம் ஆண்டில் முன்னாள் ...
அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், தமது நாட்டுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய அரச தம்பதியரான ஹரி மற்றும் மேகன் மெர்க்கலை உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். தலைநகர் சிட்னியின் கிரிப்பில்லி மாளிகையில் இன்று (வௌ்ளிக்கிழமை) இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. Prince Harry’s couple met Australian Prime Minister Scott Morrison ...
அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் சிட்னி பொன்டி கடற்கரையில் இடம்பெற்ற கேளிக்கை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்குபற்றினர். Pondi Beach picnic prince Hari Megan கடலோடி சமூகமான ‘வன் வேவ்’ குழுவின் உறுப்பினர்களை சந்தித்த ஹரி மற்றும் மேகன், ‘ப்ளூரோ ப்ரைடே’ ...
0 அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி, அவரது மனைவி மெர்க்கல் ஆகியோர் பல இனிமையான அனுபவங்களை சந்தித்து வரும் நிலையில், தன்னை எட்டு வயது முதல் காதலிப்பதாகக் தெரிவித்த ஒரு இளம்பெண்ணுக்கு ஹரி ஒரு இன்ப அதிர்ச்சியை பரிசாக அளித்துள்ளார். Prince Hari gift royal fate young ...
பிரான்சில் தவறுதலாக வேட்டை துப்பாக்கிக்கு பலியான பிரித்தானியர் சொந்த சகோதரிக்கே பாலியல் தொல்லை அளித்தவர் என்ற பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Brother death brings happiness British woman released குறித்த நபர் தொடர்பில் அவரது சகோதரி வெளியிட்டுள்ள தகவலில், அவனது மரணம் வெகு சீக்கிரம் நடக்கும் ...
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் 2-வது மகன் ஹரி. இவருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலுக்கும் திருமணம் நடந்தது. தற்போது மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார். Hari Merkal made world surprise இந்த நிலையில் இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மெர்க்கலுடன் அவுஸ்திரேலியா சென்றார். அங்கு ...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் இதுவரை எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில், உடன்பாடற்ற பிரெக்சிற்றிக்கு தயாராவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. European Commission ready unconditional breach நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைமைப் பேச்சாளர் Margaritis Schinas இதனைத் தெரிவித்துள்ள ...
இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கெங்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. UK Princess Megan Merkel officially announced pregnancy மே மாதம் தங்கள் திருமணத்திற்கு பின்னர் உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து பெற்ற அனைத்து ...
இங்கிலாந்தில் மெய்ட்ஸ் டோன் அருகேயுள்ள ஸ்னாட்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி மிக் டைலர் (35), சாரா ஹார்மர் (33). காதலர்களான இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. young couple lottery England இந்த நிலையில் காதல் ஜோடியினர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு இலங்கை மதிப்பில் 22,32,83,294 கோடி ...
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பேத்தியான இளவரசி யூஜீனி, தனது நீண்ட காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை நேற்று (வெள்ளிக்கிழமை) கரம்பிடித்துள்ளார். Princess Eugene Loved Brecksbank புனித ஜோர்ஜியஸ் தேவாலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்த பிரித்தானிய அரச தம்பதியர், குதிரை வண்டியில் வலம் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மகாராணியின் தலைமையில் ...
மற்றுமொரு பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்புகள் காணப்படுவதாக, பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தெரிவித்துள்ளார். Tony Blair 50% chance Bretiksey referendum பிரித்தானிய ஊடகமொன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரெக்சிற் ஐரோப்பாவிற்கும் பாதகமானதாகவே ...
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் தெரேசா மே முக்கிய அமைச்சர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார். Prime Minister Teresa May preparing negotiations ministers Brezhsky பிரெக்சிற் தொடர்பான அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே பிரெக்சிற் நெருக்கடிகள் குறித்து விளக்கமளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி பிரெக்சிற் ...
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி மாயமானது குறித்து, சவுதி அரேபியா உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார். Britain asks Zafar journalist Jamal Kashoji சௌதியின் வெளியுறவு அமைச்சர் அடெல் – அல் – ஜூபேரை தொலைபேசியில் தொடர்புகொண்ட வெளியுறவு ...
ரஷ்ய முன்னாள் உளவாளி மீது நச்சுத்தாக்குதல் நடத்தியவர்கள் என பெயரிடப்பட்டவர்களில் இரண்டாவது நபரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். second suspect arrested Russian ex-spy arrested அலெக்சாண்டர் பெட்ரோவ் (வயது-39) எனப் பெயரிடப்பட்ட அவரின் உண்மையான பெயர் அலெக்ஸாண்டர் Yevgenyevich Mishkin எனவும், அத்துடன் ரஷ்ய இராணுவ புலனாய்வுப் பிரிவில் அவர் வைத்தியராக ...
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நடத்தப்பட்ட நாய்கள் பேரணி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த வினோத போராட்டம் நடத்தப்பட்டது. பலவகையான நாய்களுடன் அவற்றின் உரிமையாளர்கள் நாடாளுமன்றம் நோக்கி பயணம் மேற்கொண்டனர். Dogs march towards Britain’s ...
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே பிரெக்சிற் உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். increase chance reach Bretkits agreement ஒஸ்ரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், ஒக்டோபர் ...
பிரித்தானியாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மீன்பிடி ட்ரோவ்லர் படகில் சென்று கொண்டிருந்த போது கடல் பாம்பு ஒன்றால் தீண்டப்பட்டு உயிரிழந்தார். snake bite Australia killed British youth குறித்த இளைஞர் அவுஸ்ரேலியாவின் வடக்கு பிராந்திய கடலில் குரூட் எய்லாண்ட் தீவிற்கருகில் இருந்து உள்ளூர் நேரப்படி ...
பிரெக்சிற் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய கவுன்சில் உச்சிமாநாட்டிற்கு முன்பாக இப்பேச்சுவார்தை இடம்பெறவுள்ளது. European Union calls British Prime Minister Teresa May ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க்கின் ...
facebook நிறுவனத்தின் மற்றொரு நிறுவனம் இன்ஸ்டாகிராம். சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் பிரபலமானவைகளில் ஒன்றாக உள்ள இன்ஸ்டாகிராம், புகைப்படங்களை ஷேர் செய்யும் வசதியை கொண்டதாகும். Instagram stalled many cities including London உலக அளவில், நெட்டிசன்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் தனித்த இடத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று டுவிட்டரில் ...
பிரித்தானியாவில் சோதனைக்கு சென்ற இடத்தில் பொலிசார் ஒருவரை சுட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெர்மிங்காம் நகரில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு பொலிசார் ஒரு வீட்டுக்கு சென்றுள்ளனர். One person injured police shooting Britain 6 arrested துப்பாக்கிகளை அனுமதி இல்லாமல் அங்கிருப்பவர்கள் ...