Australian Model Hannah Males இஸ்ட்ரகிராமில் பிரபலமான மொடல் அழகியாக வலம் வந்தவர் ஹனா பொலைட். அவரை ஏகப்பட்டோர் பின் தொடர்ந்து வந்தனர். இதில் குறிப்பாக ஆண்கள் மிக அதிகம். அவரது கவர்ச்சியில் தங்களை மறந்த ஆண்கள் ஏராளம். அவுஸ்திரேயாவின் கோல்ட் கோஸ்டைச் சேர்ந்தவர் அவர். இந்நிலையில், கடந்த ...
Australia Weather இம்முறை குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பனிப் பொழிவு, குளிர் காற்று, கடும் மழையென அனைத்தும் இம்முறை அவுஸ்திஸ்ரேலியாவின் சில பகுதிகளை தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மெல்பேர்னில் வெயிலுடன் கூடிய வெப்பமான நிலை இருக்குமெனவும், எனினும் அது நீடிக்காதெனவும், விக்டோரியாவில் வெப்பநிலை – ...
12 12SharesFelicity Energy Drink Sun Coast சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் நுகர்வுக்கு ஏற்றதல்ல. அவற்றை நுகரும் முன்னர் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இளைஞர்களிடையே பிரபலமாகவுள்ள எனர்ஜி டிரிங்க்ஸ் என்றறியப்படும் சக்தி பானத்தை அருந்தியெ பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவரது தாயார் விபரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் ...
MMA Fighter Kills Lover காதலி தன்னை ஏமாற்றியதாகக் கூறி இளைஞனொருவன் அவருக்கு செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கொலைசெய்தது மட்டுமன்றி , தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 28 வயதான கெரி சூ என்ற குறித்த நபர், மின் ஹுஹாங் என்ற 27 வயதான குறித்த ...
(New Zealand Kills One Hundred Fifty Thousands Cows) நியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தி அளவு உலகளாவிய ரீதியில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தில் 3 சதவீதம் இங்குள்ள 66 லட்சம் பசு மாடுகள் மூலமே நிவர்த்தி செய்யப்படுகின்றது. நியூசிலாந்தின் முக்கியதொழில் வளமான பால்வளம் மற்றும் ...
Malcom Turnbull Party Behind Opposition அவுஸ்திரேலிய எதிர்கட்சியான லேபர்கட்சியை விட பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தலைமையிலான அரசு, கருத்துக்கணிப்பில் தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது. த ஒஸ்ட்ரேலியன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக்கணிப்பினை விடவும் ...
Australia Earthquake அடிலேய்ட்டில் திங்கட்கிழமை மாலை வேளை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் 3.0 ஆக இந் நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்…..
Amir Khan Affair controversy பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவித்து 17 நாட்களில் வேறொரு பெண்ணுடன் அவர் உறவு கொண்டமை தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அழகுக்கலை நிபுணர் சோபியா ஹமானி என்ற 22 வயதுப் பெண்ணுடனே அவர் ...
Maria Elvira Pinto Exposto Sentence அவுஸ்திரேலியப் பெண்ணான மரியா எல்விராவுக்கு மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான அவர், 1.5 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் நடந்த வழக்கு ...
Australia Bee Export அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் கால்நடை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை தடை செய்யும் சட்ட மூலம் ஒன்றை ஆளும் லிபரல் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுச்சன் ளெய் முன்வைத்துள்ளார். ஆனால் அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் தேனீக்கள் ஏற்றுமதி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் செய்தி ...
(Malaysia Drugs Smuggling Case Australia Mother Death Penalty) அவுஸ்திரேலியாவை சேர்ந்த மரியா எக்ஸ்போஸ்டோ என்னும் 54 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் போதைவஸ்து கடத்தல் தொடர்பில் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதாகும் போது அவரின் ...
19 19SharesGold Coast Massage Couple அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்டில் இளம் தம்பதிகள் இருவரும் விநோத சேவையொன்றை வழங்கி வருகின்றனர். உளவியல் ரீதியாக களைப்படைந்துள்ளவர்களின் வாழ்வுக்கு புத்துணர்வளிக்கும் பொருட்டு, விசேட மசாஜ் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றனர். அத்தம்பதிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, பாலுறுப்பு மசாஜ் மற்றும் தூண்டல்களை ...
1 1ShareAustralia New immigration rule வெளிநாடுகளிலிருந்து தங்கள் பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைக்க விரும்புபவர்கள், அதிகம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல புதிய நடைமுறையை அவுஸ்திரேலிய அரசு உத்தியோகப்பூர்வமாக மீளப்பெற்றுள்ளது. இதுவரைகாலமும் தங்களது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு ...
11 11SharesBrisbane Australia Rape Verdict யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இரண்டு பேருக்கு பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றம் சுமார் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. பிரிஸ்பேனைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு பேரும், மருத்துவம் பயிலும் மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தண்டனை பெற்றுள்ள ரயன் ...
27 27SharesSexual Relationship Benfits உடலுறவினால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். மன அழுத்தத்தை போக்குதல், சில நோய் நிலைகளை தடுத்தல் என பலவற்றைக் கூறமுடியும். இந்நிலையில், உடலுறவானது நடுத்தர வயதானோருக்கு தமது ஞாபக சக்தியை மேம்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சாவியை எங்கே வைத்தோம், பணப்பை எங்கே என ...
16 16SharesShane Warne Wife Video அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ஷேர்ன் வோர்ன். அவரது முன்னாள் மனைவி சைமன் கலாஹான். தற்போது 48 வயதான அவர் ஒரு யோகா பிரியை. தனது வயதையும் பொருட்படுத்தாமல் அவர் செய்த யோகா பயிற்சியின் காணொளியொன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ...
8 8SharesManus Island Suicide மானுஸ் தீவில் அகதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோஹிஞ்சா அகதியொருவரெ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த அகதி, தடுப்பு முகாமிலிருந்து, தீவின் முக்கிய நகருக்கு அழைத்துச் செல்லப்படும் வேளையில் வாகனத்தில் இருந்து விழுந்தே உயிரிழந்ததாக சக அகதிகள் மற்றும் தொண்டு அமைப்புகள் ...
12 12SharesAustralia EU FTA Agreement அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்ப ஒன்றிய தலைவர்கள் அனுமதியளித்துள்ளனர். அடுத்த வருடம் மார்ச்சில், ஐக்கிய ராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் இந்த பல கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்தாகுமென தெரிவிக்கப்படுகின்றது. இதனை யூரோவிசன் ...
23 23SharesChina India Border Dispute இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது.இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அருணாசலபிரதேச எல்லையையொட்டி ...
7 7SharesGold Coast Refugee Claim Gold Coast இல் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து இங்கேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் 50 பேர் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ...
(Indian Student Dies Australia Tourist Place While Taking Selfie) அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான ...
13 13SharesWoman Attacked Policeman Sydney தாய்லாந்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் மீது போலியாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்த பெண் தற்போது மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். ஸ்டீவ் ரொச்சல் பிரான்கெஸ்கா பெம்போர்ட், என்ற 26 வயதான குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கியதாக் கூறி கைதுசெய்யப்பட்டுள்ளார். சிட்னியின் உள்ளக பகுதியான ...
20 20Sharesஇரவு களியாட்டங்களுக்கு எவ்வித தடையுமற்ற ஒரு இடத்தைப் பற்றித் தெரியுமா? ஸ்பெய்னின் மொலார்கோவுக்கு, கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழமை. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் இங்கு படையெடுக்கின்றனர். அங்கு தெருக்களில் கும்மாளமடிக்கும் பெண்கள், ஆண்களின் படங்கள் அடுக்கடி இணையத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது புதுமையல்ல. இந்நிலையில், அங்கு வெளிநாட்டவர்கள் ...
Telstra coming back நாடு முழுவதும் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டிருந்த Telstra கைபேசி இணைப்புக்கள் தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான Telstra வாடிக்கையாளர்கள் கைபேசியூடான இணையப் பாவனை மற்றும் அழைப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இது தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ள Telstra நிறுவனத்தின் ...
3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் பெக்ஹாம், ஒபெரா வின்ப்ரே, இத்ரிஸ் எல்பா ...
1 1ShareSydeny Moi Virunthu சிட்னியில் இயங்கும் “நம்மால் முடியும் குழு” என்ற அமைப்பு, தமிழகத்தில் உள்ள சில சிறிய குளங்களைத் தூர் வார்த்து தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகவுள்ள “நீர்” பிரச்சினையை தீர்த்து வைத்து வருகிறார்கள். இந்த வருடம், அவர்கள் செயற்பாட்டிற்கு சிட்னி வாழ் மக்களின் பங்களிப்பையும் ...
2 2SharesMushroom Warning Australia காட்டு காளானை உணவுக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய காளானில் காணப்படும் பங்கஸினால் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையை தொடர்ந்தே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவ் சவுத் வேல்ஸில் , இவ்வருடத்தில் சுமார் 38 பேர், காளான் தொடர்பிலான பிரச்சினைகளால் வைத்தியசாலையில் ...
1 1ShareVehicle Cameras Australia வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிக்கவென உலக தரத்தில் அமைந்த சிறப்பு கமராக்கள் அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக நியுசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கான சட்டமுன்வடிவுக்கு நியூசவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஜுலை முதலாம் திகதியிலிருந்து இந்நடைமுறை அமுலுக்கு வரும். ...
8 8SharesAustralia Tamil Family Deportation அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ் குடும்பத்திற்கு ஆதரவாக குயின்ஸ்லாந்தின் பிலோயிலா வாசிகள், உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனிடம் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர். சுமார் 98 ஆயிரம் பேரின் கையெழுத்துடன் இம்மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தை மீண்டும் பிலோயிலாவுக்கு அழைக்கும்படி கூறியே இம்மனு கையளிக்கப்பட்டுள்ளது. ...
9 9SharesBali warning Tourists பாலியில் இரவு விடுதிகளையும், கடற்கரை களியாட்டங்களையும் தவிர்க்கும் படி அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களை அடுத்தே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு செல்லும் அவுஸ்திரேலியர்கள் தாக்குதல்களுக்கு ...