கனேடிய இளைஞன் ஒருவர் தொடர்ச்சியாக செய்து வந்த செயலிலால் கலங்கிப்போன அமெரிக்கா அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. Canadian Youth Hacking Senetenced இச்செய்தியின் முழு விபரம்: இணைய ஊடுருவலில்(ஹெக்கிங்) ஈடுபட்ட கனேடிய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இணைய ஊடுருவல், பொருளாதார உளவுபார்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் ...
TTC Lawsuit ரொரண்டோ போக்குவரத்து ஆணைக்குழுவானது (TTC), ஸ்கார்போரோவைச் சேர்ந்த சட்ட நிறுவனமொன்றின் மீது மோசடி வழக்கொன்றினை தொடுத்துள்ளது. தனிப்பட்ட காயங்கள் தொடர்பான சட்ட நிறுவனமொன்றின் மீதே இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. TTC சுமார் 1.5 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக கோரியுள்ளது. குறித்த சட்ட நிறுவனம் பஸ்கள் மற்றும் ...
(Canada Girl Jailed Sent Anthrax Powder Revenge Ex Lovers) கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சா எமர்சன் (33). இவர் அமெரிக்க துணை நடிகை ஆவார். இவர் தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் கொடுத்துள்ள தொல்லை அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. ...
Canada Tamil Boy Venojan Murder ஸ்கார்போரோவில் கொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் தொடர்பில் அவரது குடும்பத்தினர்கள் நண்பர்கள் மற்றும் அவர் வேலைப்பார்த்த இடத்தின் முதலாளி ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். வினோஜன் சுதேசன் மிகவும் நல்ல ஒரு இளைஞன் எனவும், கடும் முயற்சியாளர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 21 ...
School Student Top பாடசாலையில் யுவதியொருவர் அணிந்த உடையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கெரோலீனாவைச் சேர்ந்த 18 வயதான மாணவியொருவர் தோற்பட்டை வெளியில் தெரியும் வகையில் உடையொன்றை அணிந்து வெளியே சென்றுள்ளார். கோடை என்பதால் தனது ஆடை அதற்கு ஏற்றதாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மேலாக ஜெக்கட் ...
Youtube Background Story காணொளிகளின் களஞ்சியமாகத் திகழ்கின்றது யுடியூப் தளம். விளையாட்டு, கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு என அனைத்து தலைப்பிலும் இங்கு காணொளிகள் குவிந்து கிடக்கின்றன. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இத்தளத்தில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. ஆரம்பத்தில் யுடியூப்பில் பாலியல் காட்சிகளைக் கொண்ட காணொளிகள் ...
US New Jersey Woman Attacked அமெரிக்காவின் நிவ்ஜேர்ஸியில் பெண்ணொருவரை பொஸிஸ் அதிகாரி தாக்கிய காணொளியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிவ்ஜேஸி கடற்கரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எமிலி வீமென் என்ற 20 வயது யுவதி மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த யுவதி, தனது குழந்தை, தந்தை ...
Mississauga Bombay Bhel Explosion மிசிசாகுவாவில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து தெற்காசிய சமூகங்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்திய உணவகமொன்றிலேயே இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்ததுடன் இதில் 15 பேர் வரை காயமடைந்திருந்தனர். இக்குண்டு வெடிப்பை அடுத்து ...
Ottawa Reading Room Abuse ஒட்டாவாவில் சமய நிலையமொன்றில் பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் மோசமாக தாக்கப்பட்டு, இரத்தம் வடிந்த நிலையிலேயே குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் குறித்த சமயநிலையத்தின், நூலக பராமரிப்பாளர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் 59 வயதானவர் என ...
Canada Mississauga Blast மிசிசாகுவா குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை தேடி கனேடிய பொலிஸார் தீவிர தேடல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். மிசிசாகுவா பகுதியில் அமைந்துள்ள பொம்பே பேல் என்ற இந்திய உணவு விடுதியிலேயே குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். மூவரின் ...
12 12SharesToronto Boy Attacked ரொரண்டோவில் தாக்குதலுக்குள்ளான தமிழ் சிறுவன் வீட்டில் இருந்தவாறு குணமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயதான அட்சுதன் புவீந்திரகுமார் என்ற சிறுவனே அண்மையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். பாசாலையிலிருந்து தனது நண்பருடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாகுதல் இடம்பெற்றுள்ளது. பஸ் நிலையத்திலிருந்து அவர்களை பின் தொடர்ந்த ...
53 53SharesFriends Drown India Rajasthan பழக்கமில்லாத நீர் நிலைகளில் குளிப்பது மிகவும் ஆபத்தானது. அதை புரிந்துகொள்ளாமல் சில நேரங்களில் குளிக்கச் செல்வது ஆபத்தில் முடிந்து விடுவதுண்டு. அந்தவகையில், இந்தியாவின் ராஜஸ்தானில் நண்பர்கள் மூவர் குளமொன்றில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இளம் நண்பர்கள் மூவர் தமது ...
1 1ShareToronto Attack Rememberance ரொரண்டோவில் வேன் தாக்குதல் இடம்பெற்ற ஒரு மாத பூர்த்தி நினைவு கூறப்பட்டது. கடந்த மாதம் 23 ஆம் திகதி வேனொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். அந்த சம்பவத்தின் நினைவாக இரண்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவையொட்டி மக்கள் அங்கு ...
1 1ShareCanada Weather Alerts கனடாவின் இந்த ஆண்டு கோடைக் காலமானது எவ்வாறு அமையும் என்ற எதிர்வுகூறலை கனேடிய மத்திய காடடுத்தீ ஆய்வுத் திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டின் கோடை காலமானது நீண்டகாலத்திற்கு வெப்பம் நிறைந்த நாட்களாகவும், பல்வேறு காட்டுத்தீச் சம்பவங்கள் இடம்பெறக்கூடிய காலப்பகுதியாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ...
Venezula Canada Relationship வெனிசுவேலா நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைக் குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. வெனிசுவேலா நாட்டில் தேர்தல் நடாத்தப்பட்டு மீண்டும் அந்த நாட்டின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மாடூரோ தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் குறித்த அந்த தேர்தல் சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ள நிலையில், அனைத்துலக அளவில் கடுமையான கண்டனங்களை பெற்றுள்ளது. இந்த ...
28 28SharesMassage Center Canada Montreal கனடாவில் , மசாஜ் நிலைய பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் மற்றும் அதற்கு பொலிஸார் வழங்கிய பதில் ஆகியன பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மொன்றியலில், மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணொருவர் தனது வாடிக்கையாளருக்கு உடல் பிடிப்பு சேவையை வழங்கியுள்ளார். எனினும் இதன்பின்னர் குறித்த நபர் ...
8 8Sharesஇணையத்தில் அவ்வப்போது வெளியாகும் சில புதிர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும். கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஆடையொன்றின் படம் இணையத்தில் பகிரப்பட்டது. அந்த ஆடையின் உண்மையான நிறம் என்னவென்பதே கேட்கப்பட்ட கேள்வி ஆக இருந்தது. இதன்போது, ஒரு சாரார் குறித்த ஆடை வெள்ளை மற்றும் தங்க ...
36 36SharesMale Robot woman இதுவரை ஆண்களை மகிழ்விப்பதற்காக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட , மனிதர்களை ஒத்த புதுவித ரோபோக்களை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். அந்தவகையில் தற்போது பெண்களை மகிழ்விக்க ஒரு ரோபோ சந்தைக்கு வரவுள்ளது. ஹென்ரி என பெயர் வைக்கப்பட்டுள்ள குறித்த ரோபோ, மனிதர்களை விட சிறப்பான பாலியல் உறவில் ஈடுபடக்கூடியதென்பதுடன், ...
1 1Share Buffalo Sage Wellness House எட்மன்டனில் காணாமல் போன கொலைக் குற்றவாளியான பெண்ணொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். கெய்சா ஸ்பேட் என்ற 26 வயது யுவதியையே பொலிஸார் தேடிவருகின்றனர். கொலைக் குற்றவாளியான அவர் ஆயுள் தண்டனை பெற்றவர். ‘Buffalo Sage Wellness House’ இல் இருந்தே அவர் தலைமறைவாகியுள்ளார். ...
4 4SharesVancouver Pregnant Woman Shot வன்கூவரில் இடம்பெற்ற இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர். 31 வயதான கர்ப்பவதியொருவரும், 23 ஆண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பவதி மோசமாக காயமடைந்து அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில், பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை ...
1 1ShareCanada Petrol Price Hike கனடாவின் பல இடங்களில் இவ் வார இறுதியில் எரிபொருளின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “விக்டோரியா டே” நீண்ட வார இறுதி விடுமுறை காலப்பகுதியில், வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோருக்கு, இவ் விலை அதிகரிப்பு பயணச் செலவில் அதிகரிப்பினை ஏற்படுத்தவுள்ளது. எனினும நாட்டின் ஒவ்வொரு ...
16 16SharesAeron Soosaipillai Rescue கனடாவில் தற்கொலைக்கு முயன்ற ஒருவரை காப்பாற்றிய இலங்கையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பல்கலைக்கழக மாணவரான எய்ரோன் சூசைப் பிள்ளைக்கே இவ்வாறு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறித்த சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எய்ரோன் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, நபரொருவர் ரயில் பாலத்திலிருந்து ...
1 1ShareMarkham City Hall Rememberance முள்ளிவாய்க்கால் நினைவு தினம் Markham நகர மண்டபத்தில்அனுஷ்டிக்கப்பட்டது. Photo Credits: Easy 24 Canada 1 1Share
1 1ShareCanada Mullivaikal Remembrance முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறி, கனடாவின் ஸ்கார்போர்வில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு ...
11 11SharesCanada Man Girls Facebook பராயமடையாத இளம் பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த கனடாவின், பிரன்ஸ்விக்கின் சென். ஜோன்ஸைச் சேர்ந்த 33 வயது இளைஞனொருவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு கீழ்பட்ட இளம் பெண் பிள்ளைகளை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் ...
1 1ShareCanada Prime Minister Wishes Muslim கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா உட்பட உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது; “Today, Muslims in Canada and around the world will mark the beginning of ...
1 1SharePalestinians thank Canada ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிகழ்வில் கனடா கலந்துகொள்ளாமைக்கு பலஸ்தீனிய இராஜதந்திரிகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். எனினும் அழைப்பு கிடைக்காமையாலேயே தாம் கலந்து கொள்ளவில்லை என கனடா தெரிவித்துள்ளது. ஜெருசலேத்திற்கு அமெரிக்க தூதரகத்தை கொண்டு சென்றமையை கனடா வரவேற்கவில்லை. இந்நிலையில், திங்கட்கிழமை இடம்பெற்ற தூதரக திறப்பு ...
1 1ShareCanada Labour Market Wages தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கனடாவின் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.8 சதவீதத்தில் நிலையாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் 1,100 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், வேலையற்றோர் ...