நேற்று (மே 30) பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதிலும் கடும் மழை பெய்தது. இதனால் பாரிஸில் உள்ள பல தொடருந்து நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. France rain weather changes affect traffic நேற்று 38 மாவட்டங்களுக்கு பிரெஞ்சு வானிலை ஆய்வு நிலையம் செம்மஞ்சள் எச்சரிக்கை ...
Nice பகுதியில் Rue d’Angleterre இலுள்ள நகைக்கடையில் கொள்ளையிட்ட நபரை அக்கடை உரிமையாளரே கொன்ற சம்பவம் கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. Jewellery attack-1.5 million support killer குறித்த 19 வயதான இளைஞன் அக்கடையில் கொள்ளையிட வந்தபோதே, குறித்த நகை வியாபாரியான அக் கடை உரிமையாளர் ...
பிரான்ஸில், Val-de-Marne இலுள்ள காவல்நிலையம் ஒன்று கடும் மூட்டைப்பூச்சி தொல்லையால் மூடப்பட்டுள்ளது. வீடுகளில் மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படுவது நாம் அறிந்தது, ஆனால் காவல் நிலையம் மூடும் அளவுக்கு மூட்டைப்பூச்சி தொல்லை இங்கு தான் கேள்விப்படுகிறோம். Chennevières-sur-Marne police station close-Bedbug Chennevières-sur-Marne நகர பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகள், சமீப ...
1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரான்ஸ், 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது. ஆனால் தற்போது அணியில் ...
பிரான்ஸ் தலை நகரான பாரிஸில், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகளை வெளியேற்றும் பணிகளை பொலிஸார் இன்று (மே 30) ஆரம்பித்துள்ளனர். French refugees pullout Paris தீவிர வலதுசாரி கட்சிகளின் எழுச்சியை குடியேற்றவாசிகளின் இருப்பு தூண்டியுள்ள நிலையில், குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினையை சமாளிக்க ஐரோப்பிய அரசியல்வாதிகள் தொடர்ந்து ...
செம்மண் தரையில் நடைபெறும் கிராண்ட் ஸ்லாம் டெனிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் பிரான்ஸில் மே 27 ஞாயிறன்று தொடங்கியது. Serena Williams participated open tennis 2018 கடந்த ஓராண்டுக்கு மேலாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது முதல் ஆட்டத்தில் செக் நாட்டின் ...
6 6Sharesமுப்பது வயதான நபர் ஒருவர் Menton பகுதியில் வைத்து சுடப்பட்ட.சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நபரது வீட்டு வாசலில் நுழைந்த இரு நபர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Man shot dead Menton France பொலிஸ் துப்பாக்கிதாரியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த ...
இன்று(மே 30) புதன்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மாவட்டங்கள் அனைத்திலும் கடும் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டதுடன், செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை காலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. rainy across France- Orange signal நேற்று காலை முதல் பாரிஸின் ...
பிரான்ஸ் நாடு முழுவதும் மக்ரோனின் புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, ஜூன் மாதத்தில் பிரான்ஸ் நாடு முழுவதும் நடக்க இருக்கின்ற வேலைநிறுத்தங்களின் திகதி பட்டியல் கீழே: ஜூன் 2-3 ரயில் வேலைநிறுத்தம் ஜூன் 7-8 ரயில் வேலைநிறுத்தம் ஜூன் ...
பாரிஸில் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மாலி நாட்டு அகதி ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். அதற்காக அவரை அழைத்து குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி. France granted citizenship Paris Spider man மேற்கு ஆஃபிரிக்க நாடான மாலியிலிருந்து பிரான்ஸிற்கு ...
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. France celebrated mullivaikal event photoes released அந்த வகையில் நேற்று (26.05.2018) சனிக்கிழமை திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ...
இனிமேல் உங்கள் திறன்பேசி மூலமாகவே மாதாந்த நவிகோ உட்பட அனைத்து பயணச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என புதிய வசதி ஒன்று செயற்படுத்தப்பட இருக்கிறது. new travel plan introduce Ile-de-France Mobilités இதனை இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து அமைப்பான Ile-de-France Mobilités அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, Valérie Pécresse ‘ஒவ்வொரு ...
Paris Youth Save Child Video பாரிஸில் கட்டிடமொன்றில் தொங்கிய நிலையில் இருந்த குழந்தையொன்றை காப்பாற்றிய இளைஞன் ஒருவரின் காணொளியொன்றை இணையத்தில் வெளியாகியுள்ளது. Mamoudou Gassama, என்ற 22 வயது இளைஞன் ஒருவரே குழந்தையை காப்பாற்றியுள்ளார். அவரின் துணிச்சலைக் காட்டும் குறித்த சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. Video ...
பல வருடங்களாக கணவனின் வன்முறைத் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், தன் கணவரினை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். woman murdered husband- violent spousal abuse Annie Metais-Slama என அழைக்கப்படும் குறித்த பெண்ணே குற்றம் சாட்டப்பட்டார், அவர் இது தொடர்பாக, தான் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை ...
மோட்டார் சைக்கிள் விபத்தால் இளம் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று பகல் 1 மணியளவில் நடந்துள்ளது. 16-year old boy died motorbike accident ஒரு பதினாறு வயதான சிறுவன் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மின் விளக்கு ...
7 7Sharesநேற்று (மே 25), உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. 2 police officer shooting France நேற்று காலை 10.00 மணி அளவில் Amiens ( Ailly-sur-Somme) நகரில், உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். உடனடியாக, இருவரும் Amiens ...
கடந்த 2017ம் ஆண்டில் வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல் 2016 ஆம் ஆண்டை விட 9 வீதத்தால் அதிகரித்துள்ளது. 9 percent penalty increase France வீதி போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மீறலுக்கான தண்டனைப்பண அறவீட்டில், பாதிக்கும் மேல் வீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் பங்கு வகிக்கின்றன. கடந்த 2017ம் ...
6 6Sharesகடத்தப்படுகின்ற அல்லது காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. Missing children increase France கடந்த 2016ம் ஆண்டு 687 சிறுவர்கள் காணாமல் போன நிலையில், 2017ம் ஆண்டில் 1,328 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக ...
இந்த வருட கிராண்ட் பிரிக்ஸில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் நைஸ் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Emergency services carry_out delicate operation Grand Prix பிரான்ஸில் நடக்கும் பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் என்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கிராண்ட் ...
பிரஞ்சு ஆல்ப்ஸ் மலையில் காணாமற் போன ஒருவரின் சடலம் சிதைவடைந்த நிலையில், கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குறித்த சடலம் பிரிட்டிஷ் ஐச் சேர்ந்த, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒருவரின் சடலம் என பிரெஞ்சுப் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். British body found French Alps Lincolnshire பகுதியைச் ...
பிரான்ஸில், நைஸ் பகுதியிலுள்ள Nice Pasteur எனும் பள்ளியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. gunshots fired Nice Pasteur school France குறிப்பிடட பள்ளியில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கண்ணாடி உடைந்ததையும், சுவரில் பல ...
8 8Sharesநேற்று (மே 24) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ரஷ்யாக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். France president meet russian president இருநாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்யா சென்றார். ரஷ்யாவின் Saint Petersburg நகரில் இருவருக்குமிடையேயான சந்திப்பு இடம்பெற உள்ளது. இவர், ...
7 7Sharesஇன்று (மே 24) நடக்கின்ற SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 22nd day SNCF strike France SNCF தொழிலாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 20 நாட்களுக்கு மேலாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று புதன்கிழமையைத் தொடர்ந்து, இன்று 22 ஆவது நாளாக, வியாழக்கிழமையும் போக்குவரத்து ...
10 10Sharesஇன்று Var பகுதியிலுள்ள Figanieres கிராமத்தில் பெரும் மழைவீழ்ச்சியுடன் ஏறக்குறைய 50 சென்டிமீட்டர் வரை அலை மேலேலுந்துள்ளது. Heavy rainfall causes damage France இதனால் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. மேலும், அங்குள்ளவர்கள் பெரிதும் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியை அண்மித்த ...
8 8SharesMenton துறைமுகத்தில் உள்ள ஒரு பராமரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பணியாளர்கள் வாயு சிலிண்டரை கையாளும் போது மூச்சுத்திணறி இறந்துள்ளனர். 2 maintenance men died Menton, France நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Monegasque ...