(police show wrong person detection photo) Bureau Brabant இல் திங்களன்று தாக்குதல் ஒன்றை புரிந்ததாக சிறுவன் ஒருவனுடைய புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டனர். எனினும் ஒரு நாள் கழித்து, தாக்குதலுக்கும் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள சிறுவனுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என பொலிசாரால் அறிவிக்கப்பட்டது.போலீஸ் தற்செயலாக தவறான புகைப்படத்தை வெளியிட்டதே ...
(man bashed boy head multiple times) இந்த மாதத்தின் ஆரம்பத்தில், தண்ணீர் பலூன் அடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை சரமாரியாக தாக்கிய நபரையும், அதை பார்த்த சாட்சியையும் பொலிசார் தேடி வருகின்றனர். மே மாதம் 8ம் திகதி, மாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சிறுவனும், ...
(rain Thunderstorms flooding Rotterdam) செவ்வாய் பிற்பகல் மற்றும் மாலைநேரங்களில் நெதர்லாந்தை முழுவதும் கடந்து வந்த பெரும் இடி, நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக ராட்டர்டாம் பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. Wadden தீவுகளைத் தவிர முழு நாட்டிற்கும் ஆபத்தான வானிலை எச்சரிக்கையை வளிமண்டலவியல் அமைப்பு KNMI வழங்கியது. நாடு ...
(dutch eggs contaminated pesticide) Tilligte, Overijssel இல் இருக்கும் ஒரு கோழி பண்ணையில் இருந்து எடுக்கப்பட்ட முட்டைகள் நச்சு பூச்சிக்கொல்லி fipronil ஐ கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த கலவையின் விளைவாக, 3000 கோழிகள் கொல்லப்பட்டதுடன் 45000 முட்டைகள் ஆழிக்கப்பட்டது. இந்த விவசாயி ஒன்பது மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ...
(stepfather sentenced killing 12-year-old girl) Freddy D என்பவர் தனது 12 வயது பெறா மகளான Djamila Marissen ஐக் கொலை செய்ததற்காக செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மனநல சிகிச்சை வழங்கும் படியும் தீர்ப்பிடப்பட்டது. நீதிமன்றத்தின் படி D. Djamila ...
(alarming increase Meningitis deaths Netherlands) Meningitis எனப்படும், Meningococcal பாக்டீரியா வகை W இன் நோய் தொற்றுகளின் எண்ணிக்கையை நெதர்லாந்தில் உச்சத்தை தொட்டு வருகிறது. பொதுமக்கள் சுகாதார தேசிய நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இதுவரை இந்த ஆண்டு 57 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதோடு, 11 ...
(Illegal cannabis cultivation extensive amount) நெதர்லாந்தில் உள்ள சட்டவிரோத கஞ்சா சாகுபடி முன்னர் நினைத்ததை விட அதிகரித்துள்ளது என நெதர்லாந்தின் பழைய பொருளாதார புள்ளிவிவரங்களின் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, பல சட்டவிரோத கஞ்சா பயிர்கள் முன்னர் கருதப்பட்டதை விட தொடர்ந்து வருகிறது என பொலிசார் கூறுகின்றனர். 2015 ...
(teen jumps roof hurt police chase) 16 வயதான இளைஞனை போலீஸ் துரத்தியதில் ஓடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென மேற் கூரையிலிருந்து பாய்ந்ததினால் படு காயமடைந்தார். Kleiweடில் அமைந்துள்ள கூரையின் மீது 6 இளைஞர்கள் அமர்ந்திருந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் நால்வர் , அனுமதி இல்லாமல் ஒரு ...
1 1Share(teen girl stabbing injured school) வெள்ளிக்கிழமை காலை Breda வில் Terheijdenseweg இருக்கும் பள்ளி மைதானத்தில் நடந்த ஒரு கத்தி குத்து சம்பவத்தில் 16 வயதுப் பெண் காயமுற்றார். பாதிக்கப்பட்ட பெண் அவரது கழுத்தில் காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்பெண் உணர்வு நிலைக்கு திரும்பியுள்ளதாக போலிசார் ...
(air France pilot arrested alcohol test) ஒரு KLM விமானி ஆல்கஹால் பரிசோதனையின்போது நார்வே, ஒஸ்லோவில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். குறித்த விமானி ஓஸ்லோவில் இருந்து ஸ்கிஃபோலுக்கு விமானத்தை செலுத்தவிருந்துள்ளார். இந்த விமானி தொடர்பான அடையாள விபரத்தின் மீது கருத்து தெரிவிப்பதற்கு KLM மறுத்துவிட்டது, மேலும் ...
(dead body found swimming pool two arrested) Noord-Brabant இன் Miheeze இல் உள்ள பண்ணையிலிருக்கும் நீச்சல் தடாகத்தில் நபர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 100 மீட்டர் தூரத்தில் இன்னொரு நபர் மயக்கமடைந்து, மோசமான நிலையில் இருந்தார். இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட இருவரையும் ...
(pirates release hostages dutch ship Nigeria) கடந்த மாதம் நைஜீரிய கடற்கரையில் வைத்து டச்சு சரக்கு கப்பல் FWN Rapide இன் பதினொரு பேர் கொண்ட குழுவொன்றை கடத்தல்காரர்கள் கடத்தினர். அப்பதினொரு பேரையும் கடத்தல்காரர்கள் தற்போது விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் யாவரும் தத்தமது குடும்பத்துடன் ...
(dutch prime minister discusses Amsterdam child) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு டச்சு பிரதம மந்திரி Mark Rutte வியாழக்கிழமை கடத்தப்பட்ட ஆம்ஸ்டர்டம் சிறுமி இன்சியா பற்றி ‘உயர் மட்டத்தில்’ இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். Rutte இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்,”இது தொடர்பான ...
(handball coach molesting mentally impaired girl) பார்லோவைச் சேர்ந்த 61 வயதான கைப்பந்து பயிற்சியாளர், மன நலம் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணை காடொன்றிற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததை அங்கே சென்று கொண்டிருந்த நெடுந்தூர பயணிகள் கண்டு கையுகளவுமாக பிடித்தனர். குறித்த கைப்பந்து பயிற்சியாளரை தாம் ...
1 1Share(cop suspended chats underage girl) பராயமடையாத சிறுமி ஒருவருடன், Friesland மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் கதைத்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போலீஸ் அதிகாரிகளின் படி, குறித்த அதிகாரி கடமையில் இல்லாத போது டேட்டிங் தளம் வழியாக மேற்கூறப்பட்ட ...
1 1Share(Wristbands help reunite lost kids) ஏரிகள் மற்றும் கடற்கரைகளில் தவறிப்போகும் சிறுவர்களை அவர்களின் பெற்றோரிடம் மீண்டும் இலகுவில் சேர்க்க கைகளில் கட்டும் பட்டிகளை இந்த ஆண்டும் டச்சு மீட்புப் படை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த பட்டியானது குழந்தை தொலைந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ...
1 1Share(Dutch Prime Minister kidnapped Amsterdam girl) செவ்வாயன்று டச்சு பிரதமர் Mark Rutte இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இவரது இந்த விஜயத்தின் போது, கடத்தப்பட்ட ஆம்ஸ்டர்டம் சிறுமி இன்சியா பற்றி ‘உயர் மட்டத்தில்’ விவாதிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. “இந்த வழக்கை நான் மிகவும் அறிந்திருக்கிறேன், இந்தியாவிற்கான ...
(20 thousand stem cell donors leukemia boyfriend) சமீபத்தில் லுகேமியாவினால் தீவிரமாக ஆக்கிரமிக்கப்பட்ட காதலனை காப்பாற்ற ஒரு இளம் டச்சு பெண் Laura van der Weide உதவியைக் கேட்டிருந்தார். இவரின் வேண்டுகோளை மதித்து 20,000 பேர் ஸ்டெம் செல் நன்கொடையாளர்களாக தம்மை பதிவு செய்தனர். Laura ...
(Swiss alpine pass avalanche swept cars) ஞாயிறன்று சுவிட்சர்லாந்தில் அல்பைனை கடக்க முயன்ற இரண்டு கார்கள் திடீரென பனிச்சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் பாட்திக்கப்பட்ட மூன்று பேரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். உயிராபத்து ஏதும் இன்றி அவர்கள் பிழைத்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் ...
1 1Share(activists cut nature fence deer shot highway) Lelystad மற்றும் Almere இடையே A6 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று சிவப்பு மான்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. சனிக்கிழமை இரவு 21 இடங்களில் ஆர்வலர்கள் Oostvaardersplassen இருக்கும் இயற்கை வேலிகளை தகர்த்த பின் அங்கிருக்கும் விலங்குகள் தப்பித்து ...
0 (Spanish police arrested three dutch) ஸ்பானிய பொலிசார் மூன்று டச்சு பிரஜைகளை கைது செய்தனர். Alicante கடலோரத்திலிருந்து டச்சுக் கொடியின் கீழ் பயணம் செய்த ஒரு படகில் இருந்தே அவர்கள் போதைப்பொருட்களை கைப்பற்றினர். நான்காவது நபர் ஒருவரும் அதே படகில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் டச்சு ...
1 1Share(free girl foundation raised money) சிறுவர் விபச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், Free a Girl அறக்கட்டளை ஒரு வாரத்தில் 500 ஆயிரம் யூரோக்களுக்கு மேல் சேகரித்தது. இந்த முழு தொகையும் சிறுமிகளை சிறுவர் விபச்சாரத்திலிருந்து விடுவிப்பதற்காக பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த வாரம் இடம்பெற்ற ...
1 1Share(Man 56 killed shooting suspects arrested) ஞாயிறன்று ஹேக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 56 வயதான ஒருவர் மரணம் அடைந்தார். இது தொடர்பான இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், என NOS தெரிவித்தது. Mijtensstraat ஒரு வீட்டில் 8:50 மணி அளவில் இந்த ...
1 1Share(missing man body found pieces floor) Van Zuijlenware இன் Zwolle பகுதியில் உள்ள வீடொன்றின் நிலத்திலிருந்து, Deniz Guldogdu என்றவருடைய உடல் ஒன்று துண்டு துண்டுகளாய் மீட்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த துருக்கிய மக்களின் புகார்களை அடுத்தே இந்த உடலானது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. Guldogdu காணாமல் ...
1 0 1Share(nineteen children father child abuse) Utrecht இல் உள்ள நீதிமன்றம், Bunschoten-Spakenburg ஐச் சேர்ந்த 59 வயதான Henk K. எனப்படுபவர் தமது சொந்த குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இனி அவர் தனது 14 பிள்ளைகள் மற்றும் அவரது ...
1 1Shareescaped prisoner caught Rotterdam திங்களன்று Grave, Noord-Brabant இல் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர் பொலிஸ் காவலில் இருந்து திடீரென வெளியேறி தப்பி ஓடினார். இது எப்படி நடந்தது என்று கூறப்படவில்லை. காவல்துறையினர் பல மணிநேரம் தேடியும் அவரை ...
1 1Sharemissing girl found safe Lithuania Maastricht காவல்துறையினர் காணாமல் போன 5 வயது சிறுமியை தேடி வந்தனர். சனிக்கிழமை மாலை Deimante Zasytyte எனும் இந்த குழந்தை, அதன் சொந்த தாயினால் அவளின் வளர்ப்பு குடும்பத்தாரிடமிரிந்து எடுத்து செல்லப்பட்டார். எடுத்து செல்லப்பட்டவர் மீண்டும் திருப்பி கொண்டு வரப்படவில்லை. ...
1 1Share(Amsterdam violated privacy rules data loitering) 2015 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை உற்சாக்கப்படுத்தி பேஸ்புக் கணக்கை சேகரித்ததன் மூலம், ஆம்ஸ்டர்டம் தனியுரிமை சட்டத்தை மீறியது NRC தனது சொந்த ஆராய்ச்சி அடிப்படையில் அறிக்கைகளை வெளியிட்டது. இந்த அறிக்க்கையின் படி, 2015ம் ஆண்டு ஆம்ஸ்டர்டம் 100 க்கும் ...
(shots fired two targeted coffee shops) வியாழக்கிழமை காலையில் Delft இல் உள்ள இரண்டு தேநீர் விடுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியவர்களின் இலக்கு The Peperstraat on The Future on ஆக இருந்தது – இந்த விடுதி கடந்த வாரமும் துப்பாக்கி சூட்டுக்கு ...
(body found Amsterdam dredging work) வியாழக்கிழமை காலை ஆம்ஸ்டர்டாமில் உள்ள IJdok க்கு அருகே IJ இல் தூருவாரும் வேலை நேரத்தில் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் யார் மற்றும் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி எதுவும் இதுவரை தெரியவில்லை. NH Nieuws இன் படி, ...