(google doodle celebrates ph scale inventor sorensen) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் என்பவர் காடித்தன்மையை அளவிடும் pH அட்டவணையை உருவாக்கியவர். இவரது குறிப்பிட்ட pH குறியீட்டு முறையானது காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகளுக்கு வழிவகுத்தன.முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது மற்றொன்று ...
(maldives introduces semi submarine) சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக மாலத்தீவுகளில் ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. ...
(china tests air crafts holding ships night) சீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது. நடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான ...
(living fossil giant salamander heading extinction) நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மைக்கொண்ட ‘சாலமன்டர்’ எனப்படும் மிகப்பெரிய (Salamander) மீன்களை உணவில் சேர்ப்பது அதன் அழிவிற்கு வழிவகுக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியில் சுமார் 175 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இருவாழ்வியான சாலமன்டர் ...
(china moon dark side space satellite latest nasa queqiao programme) பூமியின் ஒரே துணைக்கோளாக நிலவு இருக்கிறது. இருப்பினும் இதன் மறுபக்கம் பூமியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை. பூமியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒன்றாக இருப்பதே இதற்குக் காரணம். ...
(nazis used world war II england) இங்கிலாந்தில் நாஸி படையினர் விட்டுச் சென்ற வெடிகுண்டு கடலுக்குள் வைத்து வெடிக்கப்பட்டது. போக்னோர் (Bognor) என்ற கடற்கரைப் பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை ஒன்றையும் அதற்குள் 6 அடி நீளம் கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான ...
(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் ...
(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் ...
(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் ...
(world largest aircraft water land) உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. இவற்றில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய புதிய ரக விமானமொன்றையும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AG 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட ...
(black boxes rail coaches avert accidents) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன. இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து ...
(google duplex assistant voice call dystopia) தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்பதுபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம். ...
(tokyo digital art museum looks expand beautiful) புதிய கண்டுபிடிப்புகள் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஜப்பானியர்களே! அந்தளவிற்கு புதியவற்றைக் கண்டுபிடித்து வெளியிடுவதில் முன்னிலை பெற்று விளங்குகின்றனர். இந்நிலையில் தற்போது ஜப்பானில் டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டோக்யோவில் டிஜிட்டல் ...
4 4Shares (Using deceased doctor name Financial fraud private banks) திடீர் விபத்தொன்றில் உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி, தனியார் வங்கிகளில் நிதி மோசடி செய்த குழுவொன்றின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயாரித்து, மூன்று தனியார் ...
26 26Shares (Banana tree Three flowers Pattanai area miracle) பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைக்குலையில் மூன்று வாழை பூக்கள் பூத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள கே.எல். சிரியாவதி என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 10 ...
6 6Shares (Navy Invasive school land Karainagar) யாழ்ப்பாணம் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினர் முகாம் அமைக்கும் பணியை தொந்தும் முன்னெடுத்து வருவதாக பாடசாலை நிர்வாகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் பாடசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். காரைநகர் இந்துக் ...
(microsofts windows 10 april 2018 update rollout begins) விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு ஏப்ரல் 2018 அப்டேட்களை வழங்க ஆரம்பித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. ஏப்ரல் 30-ம் திகதி முதல் வழங்கப்பட்டு பின் ஏப்ரல் 2018 அப்டேட் சர்வதேச வெளியீடு மே 8-ம் திகதி ஆரம்பமாகிறது. எனினும் ...
5 5Shares (Appointment 20 thousand graduates July) 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 ...
7 7Shares (Three suspects arrested with Kerala Ganja) தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸாரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...
(lumiwatch projector smartwatch 2d finger tracking) தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே செல்கின்றது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் என ஏராளமான புதிய சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் லுமிவாட்ச் (Lumiwatch) எனப்படும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கார்னீஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் ...
3 3Shares (Silimism made sorcery Chilaw) வெசாக் தினத்தின் விசேடமான சுபநேரத்தில் பிள்ளைகள் கிடைக்காத தாய்மார்களுக்கு பிள்ளைகள் கிடைக்கும் வரமும், குடும்பங்களில் ஏற்படும் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வும் பெற்றுத் தருவதாகவும், பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களை குணப்படுத்துவதாகவும் கூறி பணம் பெற்று பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்த போலி ...
3 3Shares (mother daughter die motorcycle accident) பொலநறுவை அரலங்கவில பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விகாரைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்தனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் வீதியை ...
(25th Memorial Ranasinghe Premadasa) புதிய அமைச்சரவை ஊடாக மக்கள் அரசாங்கத்திற்கு கொடுத்த ஆணையின்படி செயற்படப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...
2 2Shares (Stagnant bodies mortuary) அதிகளவிலான அடையாளம் காணப்படாத பிரேதங்கள் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளதனால் தமது கடமைகளைச் செய்தவற்கு இடையூறுகள் ஏற்படுவதாக நுகேகொடை பிரிவின் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு வைத்தியசாலைகளில் பிணவறை வசதிகள் இல்லாமையினாலும் பிணவறைகளில் குளிர் அறைகள் இல்லாமையினாலும் அடையாளம் தெரியாத பிரேதங்களை வைத்தியசாலைகளில் ஏற்க மறுப்பதனாலும் தங்களின் ...
4 4Shares (15 lakhs spent Colombo Municipal Council First session) கொழும்பு நகரசபையின் கன்னியமர்வின் போது 119 உறுப்பினர்களின் உணவுக்கு மாத்திரம் 15 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நகரசபை உறுப்பினர் சரித குணரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 05 ஆம் திகதி கொழும்பு மாநகர ...
5 5Shares (Try kidnap three wheeler 28 year old woman death) முச்சக்கரவண்டியில் கடத்த முற்பட்ட பெண்ணொருவர், தப்பிக்க முயற்சித்த போது உயிரிழந்த சம்பவம் மதுகமை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மதுகடை வோகன் தோட்டத்தில் வசிக்கும் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயின் உயிரிழப்பு தொடர்பில் மதுகமை பொலிஸார் ...
(Suresh comment Banned Mullaivaikal memorial University Jaffna) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நினைவாலயம் அமைப்பதை அரசு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தடுப்பதை கட்டாயமாக கண்டிக்கவேண்டும் என ஈபிஆர்எல்எப் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதைத் தடை செய்வது அடிப்படை உரிமை ...